News ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் 2025-ம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகளைக் குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
News புதுதில்லியில் நடைபெற்ற தேசிய பத்திரிகை தின நிகழ்ச்சி – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு.
News வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி படிவங்கள் விநியோகம்.
News எஸ்விசிசி, கோனயூர் அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வதேச ஆயுர்வேத மாநாடு சாவ் பாலோவில் நடைபெற்றது பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா – பிரேசில் இடையேயான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியது.
News போதைப்பொருட்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை – ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான ரசாயனங்கள் பறிமுதல்! – 5 பேர் கைது.
News கருடா 25 பயிற்சி: பிரெஞ்சு விமானப் படையுடனான இருதரப்பு வான் பயிற்சியின் 8-வது பதிப்பில் இந்திய விமானப்படை பங்கேற்பு.