மருத்துவத் தகவல்

அத்தியாயம் 2 – உடல் அமைப்பு

உடல் அமைப்பு நமது தேகத்தைத் தலை, நடு உடல், கை, கால்கள் என மூன்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். நடு உடலில் தேகத்தின் முக்கியமான உறுப்புக்கள் பல இருக்கின்றன. இதில் உதர விதானம் என்கிற மெல்லிய சுவர் போன்ற சவ்வு இருக்கிறது. அது நடு உடலை மேல், கீழ் என இரு பாகமாகப் பிரிக்கிறது. மேற் பகுதிக்கு மார்பு என்றும் கீழ்ப் பகுதிக்கு வயிறு என்றும் பெயர். மார்புக் கூட்டிலே இதயமும்  நுரையீரல்களும் இருக்கின்றன. அதன் பின் […]

Updated: July 17, 2016 7:37 pm — 7:37 pm

அத்தியாயம் 1 – உயிரின் அருமை

infection

மனித உடமைகள் அனைத்திலும் உயிரே மிகச் சிறந்தது. அதற்கு அடுத்தபடியாக ஆரோக்கியம். ஆரோக்கியம் இல்லை யென்றால் வாழ்வின் பயனை அவ்வளவாக எய்த முடியாது : உயிர் இன்பங்களையும் சரியாக அனுபவிக்க இயலாது. இந்த தேகம் ஆரோக்கியமாக இல்லை என்றால் கருதியபடி தான் வாழ முடியுமா? மனம் களிக்கும் செயல்களில் தான் ஈடுபட முடியுமா? விரும்பும் உணவைத்தான் உண்டு சுகிக்க முடியுமா? நோயாளி வேதனையும் துன்பமும் அடைகிறான். தன் காரியத்தைத் தானே செய்து கொள்ள அவனுக்குச் சக்தி இருக்காது. […]

Updated: July 17, 2016 8:05 pm — 8:05 pm

நாடி லச்சணங்கள்

images

தொப்புளுக்கு கீழே மூலாதாரத்தில் ஓம் எனப்படும் ப்ரணவ ரூபமான குண்டலில் இருந்து எழும் நாடிகள்.           இடை           பிங்களை           சுழுமுனை           அத்திசிங்கு           காந்தாரி           அலம்புடை           புருடன்           குஷீ           சங்கினி இவைகளாகும்             இவைகளில் இருந்து 72 ஆயிரம் நரம்புகள் பிரிகிறது. ஓங்கி வளரும் ஆலமரத்தின் விழுதுகளைப் போல, உச்சி முதல் பாதம் முடிய தேகத்தில் விஸ்தாரமாக பரவி நிற்கின்றன. நாடிகளின் எண்ணிக்கை:           தலையில் 7000 […]

Updated: July 17, 2016 8:07 pm — 8:07 pm

டெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு

Dengu fever

டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல்மனிதர்களிடையே டெங்கு தீ நுண்மம்வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டல நோய்அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந் நோய்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலிதசை வலி,தலைவலிதலைவலி, தோல் நமைச்சல் போன்ற நோய் உணர்குறிஉணர்குறிகள் ஏற்படும்.தொற்றுநோய்தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல்குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு […]

Updated: July 17, 2016 9:00 pm — 9:00 pm

குணங்களும், குறிகளும்…!

  இந்திய தேசங்கள்: இமயம் முதல் குமரி வரை உள்ள தேசத்தை மூன்று பாகங்களாக்கி இமாச்சலம் முதல் மத்தியப் பாகம் வரை வாத தேசமாகவும், மத்தியப் பாகத்தை பித்த தேசமாகவும், தட்சணாப் பாகத்தை கப தேசமாகவும் அறிந்து கொள்ளலாம். நிலங்களும், தோஷங்களும்: மலை பிரதேசம் (குறிஞ்சி நிலம்) வாதத்தை அதிகரிக்க செய்யும். மணல் பிரதேசம் (பாலை நிலம்) பித்த தேசமாகும். வயல் பிரதேசம் (மருத நிலம்) கபத்தை அதிகரிக்கச் செய்யும் தேசமாகும். காட்டு பிரதேசம் (முல்லை நிலம்) கபத்தையும், […]

Updated: July 8, 2016 8:44 pm — 8:44 pm

கபால ரோக நிதானம்

சிரோ பிரம்ப லட்சனங்கள்: தலை வலி அதிகமாகும். பிடரியில் பார உணர்ச்சி ஏற்படும். வலது புருவத்தில் குத்தல், காது இரைச்சல், தலையை சொரிந்தால் ஒரு விதமான மதமதப்பு, தொண்டையில் ஒரு விதமான நெருடல் உண்டாகும். கண்ணீர் வடிதல். பீளை, சாரல் முதலான குறிகள் ஏற்படும். தலை உச்சியில் சூடு உண்டாகும். பார்வை மயக்கம் உண்டாகும். தலை சுழட்டும். அடிகடி பயம் ஏற்படும். அசதி, சொப்பணங்கள் உண்டாகும். இவை சிரோ பிரம்ப லட்சனங்கள் ஆகும். கபால பித்த குறிகள்: […]

Updated: July 8, 2016 8:14 pm — 8:14 pm

ஸர்ப்ப விஷ நிதானம்.

முக்கிய குறிப்பு :          இக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் நமது முன்னோர்கள் எழுதிவைத்த சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பாகும். இதில் ஜாதி, இனம் பற்றிய குறிப்புகள் சுவடியில் உள்ளது உள்ளவாரே சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யாரையும் எந்த இனத்தையும் குறைத்து மதிப்பிடுவதோ குறைகூறுவதோ எமது நோக்கம் அல்ல. பாம்புகளின்உற்பத்தியும்இனங்களும்           ஆனி மாதத்தில் அனைத்து இன பாம்புகளும் புணரும். அதன் பின்னர் கரு வளர்ச்சி அடைய ஐந்து மாதங்கள் […]

Updated: July 8, 2016 8:10 pm — 8:10 pm

சிர ரோக நிதானம்

  வாதப் பீனிசக் குறிகள் : கண்களில் பீளை வரும். கை கால்களில் கடுப்பதைப் போன்ற வலி ஏற்படும். புகைச்சல் எடுக்கும். இருமல், மேல் மூச்சு, நெஞ்சில் வலி, மூக்கில் நீர் ஒழுகுதல் முதலான குறிகள் ஏற்பட்டால் அது வாத பீனிசம் ஆகும்.     பித்தப் பீனிசக் குறிகள் : இருமலுடன் கோழை அதிகமாகும். குளிர்காற்று பட்டால் நெஞ்சில் கபம் கட்டிக் கொள்ளும். இருமல், மேல் மூச்சு, இரைப்பு இவைகள் உண்டாகும். வயிறு பொறுமலும், ஏப்பம் […]

Updated: July 8, 2016 8:08 pm — 8:08 pm

பன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) மற்றும் ஜ்வரம் நோய் குறித்து விரிவான விளக்கம்.

  கடந்த ஒரு வார காலமாக உலகம் முழுவதும் ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் பரப்பரப்பாக பேசப்பட்டு வரும்  வார்த்தை பன்றிக்காய்ச்சல் என்பதாகும். இது ஏதோ  இதுவரை வராத வியாதியை போலவும், திடீரென்று வந்துவிட்ட பயங்கரமான நோய் போலவும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்பதை போலவும், ஒருவித அச்சமும், பீதியும் உலகம் முழுவதும் பரப்ப பட்டு வருகிறது. இதனால் சாதாரணக் காய்ச்சல் கண்டவர்கள் கூட நமக்கும் பன்றிக் காய்ச்சல் வந்துவிட்டதோ என்று மரண பயத்தில் அவதியுறும் சூழலும் […]

Updated: July 8, 2016 8:03 pm — 8:03 pm

மலட்டுத் தன்மையும் அதற்கான மருந்துகளும்! – ஆயுர்வேத மருத்துவத்தின் அற்புதங்கள்

பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த   மக்கள்வேறு அல்ல பிற. இல்லறத்தார் பெற வேண்டிய பேறுகளுள் அறிய வேண்டியவற்றை அறிந்த நல்ல மக்களை பெறுவதை விட சிறந்த நற்பேற்றை யாம் அறியவில்லை- என்று திருவள்ளுவப் பெருந்தகை “மக்கள்பேறு” குறித்து மகத்தான கருத்தினை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் ஏதோ ஒருசில காரணங்களால் பல பேருக்கு “குழந்தை பாக்கியம்” என்பது கிடைக்காமல் போய்விடுகிறது. பார்க்காத மருத்துவர்களையெல்லாம் பார்க்கிறார்கள், போகாத கோவில்களுக்கெல்லாம் போகின்றார்கள், வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டுகிறார்கள். அப்படியும் பலன் கிடைக்கவில்லை […]

Updated: July 8, 2016 7:38 pm — 7:38 pm
ullatchithagaval © 2014