நடிகர் வடிவேலு நலமாக உள்ளார்!-விரைவில் வீடு திரும்புவார்!-முழுவிபரம்.

நடிகர் வடிவேலு.

லண்டனில் நடிகர் வடிவேலு.

படக்குழுவினருடன் லண்டன் சென்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு; லண்டனிலிருந்து திரும்பி வந்தபோது விமான நிலையத்தில் செய்த பரிசோதனையில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், 23.12.2021 அன்று சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு; தற்போது நலமாக உள்ளதாகவும், விரைவில் அங்கிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டரின் இயக்குனர் மருத்துவர் சுகாஸ் பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எனவே, நடிகர் வடிவேலு குறித்து ஊடகங்களில் வரும் தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply