சொல்வதற்கு ஒன்றுமில்லை!

விழிப்புடன் இருப்போம்!

சமூக இடவெளியை கடைப்பிடிப்போம்!

நோய் பரவாமல் தடுப்போம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

இதையே புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்போம்!

சீரும் சிறப்பும் பெற்று
நற்சிந்தனைகள் வளம் பெற்று
இப்பாரினிலே புகழ் பல பெற்று
பல்லாண்டு நலம் பெற்று
வாழ்க வாழ்கயென
அன்புடன் வாழ்த்துகின்றோம்..!

எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துகொள்கின்றோம்.…!

என்றும் தோழமையுடன்,

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply