ஏழைகளுக்கான, சாமானிய மக்களுக்கான ஆட்சி என்னால் கொடுக்க முடியும்!-தமிழ்நாட்டுக்கு ஒரு தலைவர் தேவை. தலைமை தேவை. அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.
நடிகர் கமல் முன்கூட்டியே அரசியலுக்கு வந்ததால், நடிகர் ரஜினிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது: நடிகர் விவேக் பேட்டி!