நிர்வாணமாகவே நின்று கொண்டு இருக்கிறேன்…!

நான் நிர்வாணமாகவே நின்று கொண்டு இருக்கிறேன்…!
ஏனென்றால், வறுமையின் காரணமாக அல்ல!
கோவணம் கட்டினால் கூட;
அது ஒரு கட்சிக் கொடியாகி விடும் என்பதால்,
நான் நிர்வாணமாகவே நின்று கொண்டு இருக்கிறேன்..!

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

சொல்வதற்கு ஒன்றுமில்லை..!

நடிகர் விஜய்.

நடிகர் அஜித்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN April 9, 2021 4:45 pm

Leave a Reply