News புலிகள் மற்றும் யானை பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் – மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை வகித்து புலிகள் மற்றும் யானைகள் பாதுகாப்புக்கான உத்திகளை ஆய்வு செய்தார்.
News தெலங்கானாவின் கன்ஹா சாந்தி வனத்தில் நடைபெற்ற உலக தியான தின கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு.
News பிரதமர் நரேந்திர மோதி, அசாமின் குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
News குடியரசுத் தலைவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம் என்ற மாநாட்டில் உரையாற்றினார்.
News கடந்த பத்தாண்டுகளில், நாடு சுகாதாரம், மருத்துவக் கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது! – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ. பி. நட்டா.
News மகாராஷ்டிராவில் 5,098 கி.மீ நீளமுள்ள புதிய ரயில் வழித்தடங்கள், உள்பட 38 ரயில்வே திட்டங்களுக்கு 89,780 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
News குடியரசுத் துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் ஏஇபிசி ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றினார்.
News இந்திய கடலோரக் காவல்படையில் , ஜிஎஸ்எல்-ன் புதிய தலைமுறை அதிவேக ரோந்துக் கப்பலான ‘அமுல்யா’ இணைப்பு.