மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களுக்கு இந்த இடைத்தேர்தல் மாபெரும் தீபாவளி போனஸ்! தவெக, திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

தவெக வேட்பாளர்கள்:

திமுக வேட்பாளர்கள்:

அதிமுக வேட்பாளர்கள்:

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு மேலும் வலிமை சேர்க்கும் வாய்ப்பாகவும், திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு தமிழக அரசியலில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான முயற்சியாகவும் கருதப்படுகிறது.

எது எப்படியோ மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களுக்கு இந்த இடைத்தேர்தல் மாபெரும் தீபாவளி போனஸாகவே அமைந்துள்ளது.

Leave a Reply