News சஹ்யாத்ரி மற்றும் குலிஷ் ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள் AIME 2026-ல் தங்கள் பங்கேற்பை நிறைவு செய்தன.
News தான்சானியாவில் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான 153-வது மாநாடு இந்தியக் குழுவுக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமை வகிக்கிறார்.
News தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கானமயில்களை இயற்கை வாழ்விடத்தில் விடும் நடவடிக்கை!- மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.
News புதுதில்லியில் நடைபெறும் 5-வது கௌடில்யா பொருளாதார மாநாடு!- குடியரசுத் துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
News காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை.
News போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்ப்ரீத் சிங் துருக்கியிலிருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது வரலாற்றுச் சாதனை!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு.
News புலிகள் மறு அறிமுகத் திட்டத்தின் கீழ் பக்ஸா புலிகள் காப்பகத்தில் முதல் பெண் புலியை விடுவித்தனர்.
News மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் ரோபோடிக்ஸ் ஒரு வேகமான கருவியாக உருவெடுக்கும்!-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்