பயணச்சீட்டு காகிதச் சுருள் கொள்முதல் ஒப்பந்தம்: போக்குவரத்து துறை அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்னணு இயந்திரம் மூலம் வழங்கப்படும் பயணச்சீட்டு அச்சிடுவதற்கான காகிதச் சுருள் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply