News இந்தியில் வழிகாட்டிப் பலகை: எழுத்துக்கள் அழிப்பு; இரண்டு அலுவலர்கள் பணியிடை நீக்கம்!- தமிழக அரசு ஆணை.
News “வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்!- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
News இந்தியாவின் அழுத்தப்பட்ட உயிரிவாயுத் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் கோபர்தன் திட்டத்தை, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்.
News புகழ்பெற்ற அஜந்தா, எல்லோரா பகுதியில் வான் சாகச நிகழ்ச்சியை நடத்த பரிசீலிக்க வேண்டும்: பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கோரிக்கை.
News சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு விதிமுறைகளில் திருத்தம் – பதுக்கலைத் தடுக்க அரசு நடவடிக்கை.
News கேப்டன் ஸ்மித் மாச்சரின் துணிச்சலுக்கு, யுபிஎஸ்சி நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருட்களையும் வாங்கி நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும்!-தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வேண்டுகோள்.