தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவு.

தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. நியமனத்துக்கான அரசாணையை முதல்வர் விஜயிடம் காண்பித்து வி.சிவா வாழ்த்து பெற்றார்

Leave a Reply