News சரக்கு மற்றும் சேவை வரி நாட்டிற்கு பெரும் பயனளித்து குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக எவ்வாறு விளங்குகிறது என்பதை 79-வது சுதந்திர தினத்தில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News கிஷ்த்வாரில் மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோதி ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் பேச்சு.
News மொபைல் பயன்படுத்துபவர்களுக்கான நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேமை பி.எஸ்.என்.எல். செயல்படுத்துகின்றது-எஸ்.எம்.எஸ்.சி-ல் கேடு நோக்கம் கொண்ட இணைப்புகள் அனுப்படுவதற்கு முன்பே தடுக்கப்படுகின்றன.
News ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோதி.
News விரிவாக்கப்பட்ட திறன் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் சொத்து அலுவலகத்தில் புதிய ISA கட்டிடத்தை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.