News நாடு முழுவதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 72 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.
News எத்தனால் கலப்பு விவசாயிகளின் வருமானத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தையும் அதிகரிக்கிறது: பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ். பூரி.
News மும்பையில் பெய்த கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு.
News நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசியமான, அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட வேண்டும் : நிறைவு அமர்வில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.
News உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மருத்துவக் கல்லூரியில் நோயாளி ஒருவர் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது.
News சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதலாவது இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.
News ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் உள்ள செவ்லி கிராமத்தில் ஒரு குழியில் மூழ்கி மூன்று சிறுமிகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரித்தது.
News நாட்டில் அரசியல் ஊழலுக்கு எதிரான மோதி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கும் பொதுமக்களின் கோபத்திற்கும் பதிலளிக்கும் விதமாக அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது!- மத்திய அமைச்சர் அமித்ஷா.