News அசாமில் இருந்து வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க இயற்கை வேளாண்மை மாநாடு மற்றும் வாங்குவோர், விற்போர் சந்திப்பை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நடத்தியது.
News அசாமில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.213.9 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
News ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம் நாட்டில் 1.32 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
News புதுதில்லியில் ஹரிஜன் சேவை சங்கத்தில் காந்திய சிந்தனைகளான எளிமை, சேவை, சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றை குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்தார்.
News டிஜிட்டல் கடன் மதிப்பீடு அடிப்படையில் பொதுத்துறை வங்கிகள் மூலம் 3.96 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
News தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுக் கூட்டம் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.
News அந்தமான் – நிகோபார் தீவுகளின் பல்லுயிர் பெருக்கம் சுற்றுச்சூழல், பொருளாதார பாதுகாப்பிற்கு அவசியம் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக சுமார் 10,000 சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு.