News இந்தியாவின் விண்வெளி மற்றும் அணுசக்தி சாதனைகளை விளக்கும் கண்காட்சியை டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்.
News “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் – மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News இந்திய விமான நிறுவனங்கள் மேற்காசிய பிராந்தியத்தில் இருந்து இன்று 50 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன.
News பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் “பராமரிப்பில் திறன் மேம்பாடு” தொடர்பான அமர்வை திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
News சர்வதேச மகளிர் தினத்தில் சிறப்பு சுகாதார வசதிகள் கோவா அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.
News தில்லியில் சுமார் ரூ. 33,500 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீட்டின் விளைவாக, கடந்த பல மாதங்களாக தாய்லாந்தில் சித்திரவதைக்கு ஆளான ஆறு இந்திய தொழிலாளர்கள் மீட்பு.