News பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு, ரிசர்வ் வங்கி பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.
News வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டுவதில் நேதாஜியின் துணிச்சல், ஒருமைப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்!- குடியரசு துணைத்தலைவர்.
News பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் நான்காம் கட்டத்தின் கீழ் 10,000 கி.மீ.க்கும் அதிக நீளமுள்ள சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி.
News அவசரகால மருத்துவ சேவைகளுடன் பக்கவாத சிகிச்சைக்கான நடமாடும் வாகன வசதியை வழங்குவதில் இந்தியா 2-வது இடம் வகிக்கிறது.
News குடியரசு தினவிழாவில் தில்லி கடமைப்பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன.
News தேர்தல் நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் உலகளாவிய சவால்கள் குறித்த விவாதம் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை சர்வதேச மாநாட்டில் நடைபெற்றது.
News மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.