News துடிப்பான குஜராத் பிராந்திய கண்காட்சியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அரங்கம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
News அஞ்சல் ஏற்றுமதிகளுக்கான ஏற்றுமதி சலுகைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் 2026, ஜனவரி 15 முதல் நீட்டித்துள்ளது.
News ராணுவத்தின் அபாரமான துணிச்சல், உயர்ந்த தியாகம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கின்றன!- ராணுவ தினத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு.
News சென்னை, தில்லி, மும்பை மற்றும் புனேவில் இந்த ஆண்டில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படும் – மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News புதுதில்லியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களின் சில காட்சிகளை பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.
News முன்னாள் படை வீரர்கள் தினத்தில் அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு நாடு மரியாதை செலுத்துகிறது!- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.