News முப்படைகளின் தலைமை அலுவலகச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடல் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை.
News உத்தரப்பிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான 14 வளர்ச்சித் திட்டங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
News நேபாளத்தில் சிக்கியுள்ள மற்ற தமிழர்களையும் பத்திரமாக மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் தொடர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News ஜம்முவில் ரூ.1,503 கோடி மதிப்பிலான பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அடிக்கல் நாட்டினார்.
News ஆபரேஷன் வஜ்ரா 2.0 நடவடிக்கையின் கீழ், மனநல மருந்துகளைச் சட்டவிரோதமாகக் கடத்திய வழக்கில் 66.80 லட்சம் மாத்திரைகளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது.
News செயற்கை போதைப்பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையில் 18 கிலோ போதைப்பொருள்களை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது.
News இந்தியா – அர்ஜென்டினா இடையேயான உத்திசார், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தக் கூட்டு வர்த்தகக் குழுக் கூட்டத்தில் முடிவு.
News அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிமுறைகளில், அநீதிக்கு எதிராக அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்புவதன் வாயிலாக ஜனநாயக நடைமுறையில் மாற்றத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.