News மத்திய அமைச்சர் அமித் ஷா, அகமதாபாத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடினார்.
News வடகிழக்குப் பகுதியில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளின்போது 76 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.
News உலகின் உற்பத்தி, ஏற்றுமதிக்கு உகந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் வகையில் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி சார்ந்த கட்டமைப்பு விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
News ஹரியானாவில் மருத்துவமனையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.
News மாஸ்கோ வட்டமேசை கூட்டத்தில் பனிச்சிறுத்தைகள் பாதுகாப்பில் இந்தியாவின் அறிவியல்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
News மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலின் ஜப்பான் பயணம் நிறைவு: இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க அழைப்பு.
News ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலையில் டி-ரக பீரங்கிகள் பழுதுபார்ப்புத் திட்டத்திற்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.