Month: June 2014

News

காவிரி நதிநீர் பிரச்சினையில், தமிழக முதலமைச்சர் உங்கள் முன் வைத்துள்ள கருத்துக்கள், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து, ஏழரைக் கோடி தமிழக மக்களின் புரிதலையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் முறையீடாகும். இதில் தமிழக அரசின் கருத்துக்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் : பிரதமர் நரேந்திர மோதிக்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம்!

News

மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பேச்சு, தமிழக மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது, காவிரி மேலாண்மை வாரியம் மறறும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உடனே அமைக்க உத்தரவிட வேண்டும் : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா விரிவானக் கடிதம்!