News இந்தியாவும், தாய்லாந்தும் உற்பத்தி, ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புதல்.
News முக்கிய நிலக்கரி வழித்தடத்தில் கொள்ளளவை அதிகரிக்கும் சம்பா-கோர்பா மூன்றாவது வழித்தடத் திட்டத்திற்கு ₹755 கோடி மதிப்பிலான இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
News ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு ஓய்வூதிய சீர்திருத்தங்கள் பெருமளவிலான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை சென்றடைந்துள்ளது- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான எதிர்கால உள்கட்டமைப்பை அமைப்பதற்கான அர்ப்பணிப்பிற்கு பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் உறுதிபூண்டுள்ளார்.
News மத்திய கிழக்கு – இந்திய ஆழ்கடல் குழாய் வழி எரிசக்தித் திட்டம் குறித்த பரிசீலனை ஏதுமில்லை! – பெட்ரோலிய அமைச்சகம்.
News டி.ஆர்.டி.ஓ. நீண்ட தூர தரைத் தாக்குதல் கிரூஸ் ஏவுகணையின் விமானப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
News இளைஞர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்க ஆந்திரப்பிரதேசம், ஜார்க்கண்டில் தனி இயக்குநரகத்தை என்சிசி அமைக்கிறது.