News இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுக்கொண்டார்;அந்நாட்டின் மன்னர் 3-ம் சார்லஸ் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
News தூய்மைப் பிரச்சாரம் 2.0-வின்கீழ், அகமதாபாத் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணிகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பார்வையிட்டார்.
News ப்ளே ஸ்டோர் கொள்கைகளில் போட்டி நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் 936.44 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.
News தூய்மைப்பணியின் 2-ம் கட்ட சிறப்பு இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தமது அலுவலகங்களில் பாதுகாப்பு தளவாட உற்பத்தித்துறை தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.