News மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன் இணைந்து “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற அறிவிப்பை வெளியிட்டு பதிவு நடைமுறைக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
News இந்தியாவில் உற்பத்தி முனையங்களை அமைத்து உலகளாவிய விநியோக அமைப்பை உருவாக்க தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை ஏற்படுத்தி பாதிப்புகளில் இருந்து விடுபடுமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
News குஜராத்தின் தபி, வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தூய்மை இந்தியா 2022-ன் கீழ் இந்தியா முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கத்தை சாந்தினி சதுக்கத்திலிருந்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார்
News ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிறிஸ்டர்சனுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ன் ஒரு பகுதியாக மனோகர் பாரிக்கர் – பாதுகாப்பு படிப்பு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு பரிமாற்றத் திட்டம் தொடங்கப்பட்டது.