News காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம்; தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News சர்வதேச யோகா தினத்தன்று 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய உள்ளனர்!- மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்.
News இந்தோனேஷியா ஒப்பன் பேட்மிண்டன் போட்டியின் இந்தியாவின் H.S.பிரணாய் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
News உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டின் மையப்புள்ளியாக இந்தியா திகழ்ந்தது!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News கட்டமைப்பு மேம்பாட்டில் ‘தரம்’ குறித்து கவனம் செலுத்த, புதிய சிந்தனைகள், ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான புதுமை கண்டுபிடிப்பு வங்கி ஒன்றை அமைக்குமாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி யோசனை.
News காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!
News பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை 19-ந் தேதி பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
News மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அக்னிபத் திட்டத்தின்கீழ், முப்படைகளில் பணியாற்றுவதற்கான வயது உச்சவரம்பு 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
News மேகதாது அணைக்கு அனுமதி தரப்பட்டால் தமிழக அரசின் மாற்றுத் திட்டம் என்ன?–பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி .