News இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வர்த்தக்கத்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை
News இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News வடகிழக்கு புவியியல் மற்றும் கனிம வள அமைச்சர்கள் மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தலைமை ஏற்கிறார்.
News வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரேகப்பலில் அதிக எண்ணிக்கையிலான காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து மீண்டும் ஒரு புதியசாதனை.
News கெவாடியாவில் அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் பழங்குடி குழந்தைகளின் வாத்திய இசை நிகழ்ச்சி.
News அரசு மின்னணு சந்தை இணையதளத்தில் இந்திய எஃகு ஆணையம் மேற்கொண்ட கொள்முதலின் மதிப்பு ரூ.10,000 கோடியை கடந்தது.
News அக்டோபர் 28 முதல் ஒரு மாத காலத்திற்கு மாபெரும் பாதுகாப்பு இயக்கத்தை இந்திய ரயில்வே கடைப்பிடிக்கிறது.