News இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு பற்றிய இரண்டு நாள் மாநாடு துவங்கியது.
News குஜராத்தின் வதோதராவில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை.
News தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல்.
News கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 667 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
News தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
News இரண்டாம் கடற்படைத் தளபதிகள் மாநாடு அக்டோபர் 31-ந் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெறுகின்றது.
News கல்பதரு கூட்டாண்மை உச்சி மாநாடு-தொழில் முனைவோர் மையம் (சிஓஇ) தொழில்துறை 4.0 ஆர்ஐஎன்எல்-லில் நடைபெற்றது.