News 1947 போரின் வெற்றியை உறுதி செய்து இந்திய ராணுவ விமானம் தரையிறங்கியதன் 75-வது ஆண்டினை நினைவுகூர ஸ்ரீநகரில் நடைபெற்ற வீரதீர தின கொண்டாட்டங்களில் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்றார்.
News தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசை கண்டித்து கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்.
News மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்க்-குடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
News ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள யுக்ரைனில் இருந்து இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
News 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தூய்மை இந்தியா சிறப்பு பிரச்சாரத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இந்தியா 2.0 சிறப்பு பிரச்சாரத்தை நடத்துகிறது.
News அக்டோபர் 28-ந் தேதியன்று நடைபெற உள்ள மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாமில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்கிறார்.