News முதலீட்டு ஒத்துழைப்பு, உலகளவில், இந்தியப் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கு, சர்வதேச முதலீட்டாளர்கள், இந்தியத் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துரையாடினார்.
News குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், மே 29 முதல் 31 வரை கர்நாடகா, கோவா, கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
News சிக்கிம் மாநில காவல்துறைக்கு ‘குடியரசுத் தலைவரின் காவல்துறைச் கொடியை’ குடியரசுத் தலைவர் வழங்கினார்.
News சூர்யகிரண் விமான சாகசக் குழு, துல்லியம், ஆர்வம், தொழில்முறைச் சிறப்பின் 30 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியது.
News மத்திய இந்திய பகுதியின் போக்குவரத்து கட்டமைப்பு, பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் ஜபல்பூர் வெளிவட்டச் சாலைத் திட்டம்.
News இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளில் மகளிர் பிரதிநிதித்துவம் 41 சதவீதம் ஆக உயர்வு: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News ராஜஸ்தானில் எல்லைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.
News குஜராத்தின் முந்த்ரா கடற்பகுதியில் ரூ.1,150 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது!