News சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் உறுப்புதான பெருவிழாவின் ஒரு பகுதியாக, உடல் உறுப்பு தான மாதமாகிய ஜூலையில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு குறித்த தேசிய இணைய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
News மணிப்பூர் பழங்குடி இனக்கருவறுப்புக் கொடூரம்:மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும்!- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்.
News மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
News மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கோவாவில் நடந்த சிஇஎம் 14 / எம்ஐ 8 கூட்டத்தில் குறைந்த கார்பன் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட பல முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்தார்.
News பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்கள் தலைமையிலான நிலையான வளர்ச்சி – டபிள்யூ 20 மக்கள் பங்கேற்பு நிகழ்வு.
News இந்தியாவின் தேசிய தொலை மனநலத் திட்டத்தில் 200,000 க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கடந்தது.
News நடப்பு சர்க்கரை பருவத்தில் 91.6% கரும்பு நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது – முந்தைய பருவத்தில் 99.9% நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.
News அஸ்ஸாம் வரைவு எல்லை வரையறை திட்டம் குறித்த மூன்று நாள் பொது விசாரணைகளை குவஹாத்தியில் தேர்தல் ஆணையம் நிறைவு செய்தது.