News ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஏப்ரல் 2023-ல் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது 42 சட்டவிரோத பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருட்கள் முடக்கப்பட்டு அது தொடர்புடைய விற்பனையாளர்கள், வடிவமைப்பாளர்கள் 955 பேர் கைது செய்யப்பட்டனர்.
News மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆராவில் பவர் கிரிட் துணை மின் நிலையத்தை மேம்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டினார்.
News ஆழ்கடல் இயக்கத்தின் முதலாவது வழிகாட்டுதல் குழு கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்.
News பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் உடன் சந்திப்பு; இஸ்ரேல் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து பாதுகாப்புத் தளவாட உற்பத்தி செய்ய அழைப்பு.
News வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த 6-வது இந்தியா-கனடா அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை.
News தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தை “தக்ஷா” குனோ தேசிய பூங்காவில் இறந்தது.