News எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்நாட்டு ராணுவத்தின் பெண் அதிகாரிகளை பணியமர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல்.
News குப்பை கொட்டுவதற்கு எதிராகவும், இயற்கையோடு இயைந்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் சென்னை கடற்கரை ஆர்வலர்கள் பசுமை உறுதிமொழி எடுத்து, கையெழுத்து இயக்கம் மேற்கொண்டனர்.
News தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நீரிழிவு சிகிச்சைக்கு இந்தியா தலைமை தாங்க தயாராக உள்ளதென மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News எல்லைச் சாலைகள் அமைப்பு 64வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது; புனேயில் தொழில்நுட்ப வளாகத்தை பாதுகாப்பு துறை இணையமைச்சர் திறந்து வைத்தார்.
News மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு.
News மத்திய ஆசிய பறக்கும் பாதையில் (CAF) இடம்பெயர்ந்த பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான எல்லை நாடுகளின் கூட்டம்.
News சூடானில் இருந்து IAF C-17 விமானம் மூலம் ராணுவ உத்திகளின் அடிப்படையில் ஏறத்தாழ 24 மணிநேரத்தில் செயல்படுத்தப்பட்ட மீட்பு நடவடிக்கை.
News வங்க கடல் பகுதியில் சூராவளி காற்று வீசும்!-மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு!- வானிலை அறிக்கை முழு விபரம்.