News பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது மாலத்தீவு பயணத்தின் 2-வது நாளில் விரைவு ரோந்து கப்பல் மற்றும் தாக்குதல் கப்பலை மாலத்தீவுக்கு வழங்கினார்
News நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம்: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரைட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
News மொரிஷியஸில் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
News 2023-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான 50 நாட்கள் கவுண்டவுனை நினைவுகூரும் வகையில் ஜெய்ப்பூரில் நாளை யோகா திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் லண்டனில் ஜம்மு & காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகக் குழுக்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
News குப்பையில் கொட்டப்படும் கத்தரி, தக்காளி: வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயத்தைத் திரையிடும் நிகழ்ச்சி: உஜ்ஜைனில் பொது மக்களுடன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார்.
News ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை பெற்ற சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்தார்.