News புதுதில்லியில் உள்ள செங்கோட்டை, பிரதமர் அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் வண்ணஒளிக் காட்சி (PROJECTION MAPPING) ஏற்பாடு செய்யப்பட்டது
News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மே 1 முதல் 3 ஆம் தேதி வரை மாலத்தீவில் பயணம் மேற்கொள்கிறார்.
News கால்நடை மருத்துவக் கவுன்சிலுக்கான இணையதளத்தை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.
News வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் மதிப்பை பிரதமர் நரேந்திர மோதி உயர்த்தியுள்ளார்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சிறிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சட்ட சேவைகள் முகாமில் ஜார்போம் கேம்லின் சட்டக் கல்லூரி மாணவர்கள் வழங்கிய ஆக்கப்பூர்வமான தீவிர பங்களிப்புக்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.