News ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் ஏற்படுத்தித் தர முடியும் : காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் மனோஜ் குமார்.
News மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
News கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து உள்கட்டமைப்பு தொடர்பான துறைகளிலும் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.
News மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ஆய்வுக்கூட்டத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.