News 8.4% வளர்ச்சியுடன் நிலக்கரி உற்பத்தி 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் 222.93 மில்லியன் டன்னை எட்டியது.
News முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்!வழக்கமானப் பரிசோதனைதான்!-அப்பல்லோ மருத்துவமனை மருத்துவப் பணிகள் இயக்குநர் Dr.ஆர்.கே.வெங்கடாசலம் அறிக்கை.
News மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் சர்வதேச புத்தக் கூட்டமைப்பு ஆஷாத பூர்ணிமாவை நாளை தேசிய அருங்காட்சியகத்தில் கொண்டாடவுள்ளது.
News ஸ்டார்ட்-அப்களின் அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாப்பு என்பது தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அக்ஷர் ஆற்று சுற்றுலா படகை’ சபர்மதி ஆற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காணொலி மூலம் இயக்கி வைத்தார்.