News அமிர்தசரஸின் அட்டாரி பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சர்வதேச சந்தையில் ரூ.38.36 கோடி மதிப்புள்ள 5.480 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது.
News சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகள் விற்பனை செய்ததற்காக ஐந்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு ஆணை.
News இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் அட்டானு தாஸ், மெகுலி கோஷ் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.