News புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்துக்கு வருகை தந்த பிரதமர் ‘ஜன சக்தி: ஒரு கூட்டு சக்தி’என்னும் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
News மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் திங்கள் அன்று நடைபெறும் சட்ட வரைவு பயிற்சி நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
News பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’: ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4 வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
News பசுமைப் பாதையில் செல்வதற்கான இலக்குகளை நிர்ணயிக்குமாறு தொழில்துறையினருக்கு ஆர். கே. சிங், அறிவுறுத்தல்.
News ICSE / ISC தேர்வு முடிவுகள்!- மே 14, 2023, பிற்பகல் 3:00 மணிக்கு வெளியாகும்!-இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
News தரவு ஆளுமைத் தரவரிசைக் குறியீடு குறித்த ஆய்வறிக்கையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் 2வது இடத்தைப் பெற்றுள்ளது.
News பல்வேறு பின்னணி கொண்ட இளம் ஸ்டார்ட்-அப்-நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடல்: குறிப்பாக பெற்றோர் மற்றும் முதியோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்.
News நாடு முழுவதும் உள்ள 728 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் உள்ளன.