News ஐ.டி.பி.ஓ சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் பணியாளர்களை பிரதமர் நரேந்திர மோதி கௌரவித்தார்.
News திராஸில் உள்ள கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
News குடியரசுத் தலைவர் திருமதி திரொளபதி முர்மு பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News கஜுரஹோவில் ஹெலி உச்சி மாநாடு 2023, உடான் 5.2 ஆகியவற்றை ஜோதிராதித்ய எம் சிந்தியா தொடங்கி வைத்தார்.
News ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி பயணம் மேற்கொள்கிறார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.