News மே 26 – 27 ஆகிய தேதிகளில் புது தில்லியில் ‘இந்திய மருந்து மற்றும் இந்திய மருத்துவ சாதனங்கள்’ பற்றிய சர்வதேச மாநாட்டை மருந்துத் துறை ஏற்பாடு செய்கிறது.
News சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய நிலக்கரி அமைச்சக செயலாளர் ஆய்வு.
News தூத்துக்குடி கடற்கரையில் ரூ. 31.67 கோடி மதிப்பிலான 18.1 கிலோ திமிங்கல எச்சத்தை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
News துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை கணேமெட் ஷேக்கன், துப்பாக்கிச்சுடுதல்வீரர் குர்ஜோட் சிங் ஆகியோர் இத்தாலியில் பயிற்சி பெற எம்ஓசி ஒப்புதல்.
News பிரம்மபுத்ராவில் உள்ள ஏழு சமயத்தலங்களை இணைக்கும் ‘நதி அடிப்படையிலான சுற்றுவட்ட சமய சுற்றுலா’வுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.