News சர்வதேச தர நிர்ணய ஆணையத்தின் நுகர்வோர் கொள்கை கமிட்டியின் 44-வது ஆண்டு நிறைவு விழாவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்.
News 3வது ஜி 20 சுற்றுலா கூட்டத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், திரு ஜி. கிஷன் ரெட்டி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்(தனிப் பொறுப்பு), டாக்டர். ஜிதேந்திர சிங் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
News துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம், கடல்சார் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான சிந்தனைக் கூட்டத்தை கேரளாவின் மூணாறில் கூட்டுகிறது.
News டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு தோல் நோய் (எல்எஸ்டி) அதிகரித்து வருவதாகக் கூறப்படும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அறிவுறுத்தியுள்ளார்.