News இந்திய மருந்தியல் ஆணையத்தின் முன்னேற்றம் மற்றும் முன்முயற்சிகளை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா மதிப்பாய்வு செய்தார்.
News எளிதான வாழ்க்கையை’ ஊக்குவிக்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார்.
News புது தில்லியில் ‘பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு -2025’-ஐ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
News பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மாளவியாவின் கல்வி குறித்த தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகத் திகழ்கிறது: குடியரசு துணைத்தலைவர்.
News ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, கணேஷ் உய்கே உட்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
News உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News பிரதமர் மோதியின் தலைமையின் கீழ் அடல் பிஹாரி வாஜ்பாயின் நல்லாட்சி குறித்த கனவு முழுமையாக நனவாக்கப்பட்டுள்ளது!-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது!– குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.