Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மற்றொரு சிறுத்தைப் புலியின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்களின் பயத்தைப் போக்கும் வகையில் உடனடியாக அச்சிறுத்தைப் புலியை பிடிக்க வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.

News

அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம்; போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.

News

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் பாதிப்பு: தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.