News
Category: இந்தியா
world news

News
வேலூர் சர்வதேச பள்ளி (VIS) தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு உரையாற்றினார்.

News
47-வது சரக்கு மற்றும் சேவைவரி குழும கூட்டம் பரிந்துரை செய்துள்ள அனைத்து வரி விகித மாற்றங்களும் ஜூலை 18-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

News
ஐந்து நிலக்கரி சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் இணைக்க நிலக்கரி அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை .

News
குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News
சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் தொடங்கியது.

News
ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

News
அஹமதாபாத்தில் உள்ள குஜராத் மாநில வேளாண் கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் 70வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

News
2047-ம் ஆண்டுக்குள் பெரிய துறைமுகங்களாக மாறுவதற்கு சிறந்த திட்டங்களை தயாரிக்குமாறு அனைத்து துறைமுகங்களையும் சர்பானந்த சோனோவல் கேட்டு கொண்டார்.

News
