News சுதந்திரப்போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜு-வின் 30 அடி உயர வெண்கலச் சிலையை ஆந்திர மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News தேசிய அனல் மின் கழகம் நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் காலாண்டில் 21.7 சதவீதத்திற்கும் அதிகமாக மின்உற்பத்தி செய்துள்ளது.
News கோவா / கர்நாடகா எல்லை முதல் கர்நாடகாவின் குந்தாப்பூர் வரையிலான 4 வழிச் சாலைகள் திட்டம் வரும் டிசம்பர் மாதம் நிறைவடையும்!-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
இந்தியா மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்யும்!-வானிலை அறிக்கை முழு விபரம்.
News இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த தேசிய மாநாடு: ஜூலை 5-ஆம் தேதி உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஏற்பாடு.
News 100வது சர்வதேச கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
News ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மேலும் 2500 மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக அனுப்பி வைத்துள்ளது.
News மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு; மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரம்.