News தானியங்கி பறக்கும் பிரிவு தொழில்நுட்ப செயல்விளக்க விமானத்தை டிஆர்டிஓ முதல்முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
News பிஎம் மித்ரா திட்டம் இந்திய ஜவுளித்துறை விரும்பிய இலக்கை, அளவை எட்ட உதவும், உலக சந்தையில் வலுவான போட்டியாளராக உருவாகிறது!-, மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்.
News முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
News மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரயில்பாதை திட்டம் குறித்த 14-வது கூட்டுக்குழு கூட்டம் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்றது.
News மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச் எஸ் பிரணாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
News மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், நார்வே நாட்டின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான அமைச்சரை சந்தித்து உரையாடினார்.