News தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தின் ஒருங்கிணைப்பு முதலியவை இந்தப் பகுதியில் தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதாக சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு.
News மக்களுக்கான அரசு என்பதை மத்திய அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது!- பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.
News சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராயின் 250 வது பிறந்த தினம், நாளை முதல் ஒரு வருட காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய தொழில்களுக்கான ஒற்றை தேசிய இணையப்பக்கத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள நமது தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம்! –மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
News முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்!-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மலர் தூவி மரியாதை.
News வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.