News பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான வரைவு அறிவிக்கைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல்.
News ஒடிசாவின் கடற்கரைக்கு அப்பால் டிஆர்டிஓ & இந்திய கப்பற்படையால் செங்குத்தாக செலுத்தும் முறையில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் குறைந்த தூர ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
News உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும்!- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
News சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் விலை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸ் -ஐ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்தித்து இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டார்.