News செயற்கை நுண்ணறிவு, அணுசக்தி, விண்வெளி, குவாண்டம் தொழில்நுட்பங்கள் ஆகியவை எதிர்கால வளர்ச்சியை, உலகளாவிய போட்டித்திறனை தீர்மானிக்க உள்ளன: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் (டிஆர்ஐ) மேற்கொண்ட நடவடிக்கைகளில் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
News வாரணாசியிலிருந்து முதலாவது ‘எளிதான இணைப்பு’ விமான சேவையை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்.
News தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கியூஆர் குறியீடு அடிப்படையிலான மருந்து கண்காணிப்பு முறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
News மத்திய விஸ்டா வழித்தடத்திற்கான மத்திய தலைமைச்செயலக மெட்ரோ ரயில் நிலையப் பணிகளை டிஎம்ஆர்சி தொடங்கியது.