News மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திங்கள்கிழமையன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ என்ற தலைப்பிலான பிராந்திய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார்.
News குஜராத்தில் ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்துக்கு இடையே இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகள், “இந்திய- இந்தோனேசிய பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தை” தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளன.
News அரசின் தலையீட்டுக்குப் பின்னர் தக்காளியின் மொத்த விலை குறைந்துள்ளது அரசு இன்று முதல் தக்காளியை ரூ.80க்கு விற்பனை செய்கிறது.
News புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு (ஐஐடிஎம்) மத்திய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு வருகை.
News மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா ஆகியோர் முக்கிய விமான நிலையங்களுக்கான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர் .
News தர்மேந்திர பிரதான் உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு இந்திய மொழிகளில் இலவச AI திறன் பயிற்சி வகுப்பான இந்தியா 2.0 AI ஐ அறிமுகப்படுத்தினார்.
News கடைக்கோடி கிராமங்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஸ்வஸ்த்ய சிந்தன் ஷிவிர் உதவ வேண்டும்: டேராடூனில் சுகாதார அமைச்சகத்தின் ஸ்வஸ்த்ய சிந்தன் ஷிவிரின் 2வது நாளில் டாக்டர் மன்சுக் மாண்டவியா பேச்சு.
News சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, விண்வெளி ஸ்டார்ட்அப்கள் மற்றும் விண்வெளி தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் ; மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.